வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்-CT Ravi | Oneindia Tamil

2021-01-22 946

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் , தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்
CT Ravi Press meet

#CTRavi
#BJP

Videos similaires